தென்காசி மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் பொது ஏலம்: காவல் துறை அறிவிப்பு

தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 51 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

ஆகஸ்ட் 23, 2026

ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் கோட்டை பகுதியில்…

ஆகஸ்ட் 23, 2026

வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதியை மத்திய அரசு கைவிட வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வெளிநாட்டில் இருந்து சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாராயணசாமி…

ஆகஸ்ட் 23, 2026

ஆரணியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்று முதல் முறையாக ஆரணிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் புத்திர காமேட்டிஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து…

ஆகஸ்ட் 23, 2026

அரசு கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு அந்த நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும்: கொமதேக கோரிக்கை

அரசு கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு, காருக்கான நிதியை, தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள்…

ஆகஸ்ட் 22, 2026

நல்லிபாளையம் ஏரி தூர்வாரி கரை பலப்படுத்துதல், பனை விதைகள், மரக்கன்று நடும் பணி தொடக்கம்

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுப்புறப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நடந்தது.…

ஆகஸ்ட் 22, 2026

நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு நடராஜபுரம், சுப்ரமணியபுரத்தில்…

ஆகஸ்ட் 22, 2026

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகில் முட்டை வடிவ அலங்கார பொம்மைகள்

நாமக்கல் முதலைப்பட்டி புது பேருந்து நிலையம் அருகில், மாநகராட்சி சார்பில் முட்டை வடிவ அலங்காரத்துடன் கூடிய போக்குவரத்து ரவுண்டானா அமைக்ககப்படுகிறது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, முதலைபட்டி புதிய பேருந்து…

ஆகஸ்ட் 22, 2026

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி…

ஆகஸ்ட் 22, 2026

திருவண்ணாமலை ஆவணி பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், சிறப்பு ரெயில் இயக்கம்…

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஆகஸ்ட் 22, 2026