கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை…

ஆகஸ்ட் 13, 2026

திருச்செங்கோட்டில் வரும் 19ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

திருச்செங்கோட்டில் வருகிற 19ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஆகஸ்ட் 13, 2026

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 13, 2026

தானே பால்கும் பகுதியில் அமேசான் டேட்டா சென்டருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதிக்குட்பட்ட தானே நகரின் பால்கும் பகுதியில், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் அமைத்து வரும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திட்டத்திற்கு அப்பகுதி…

ஆகஸ்ட் 13, 2026

ஊழியர்களின் ஓய்வில் சமரசம் கிடையாது: இந்திய வம்சாவளி நிறுவனரின் பதிவு இணையத்தில் வைரல்!

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அதிக வருமானத்திற்காகவோ தனது நிறுவன ஊழியர்களை வார இறுதி நாட்களில் வேலை செய்ய வைப்பது முற்றிலும் தவறானது என்று மும்பையில் பிறந்து துபாயில்…

ஆகஸ்ட் 13, 2026

தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி வரும் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட 10 ஐ.பி.எஸ். (ஐபிஎஸ்) அதிகாரிகளை உடனடி அமலுக்கு வரும் வகையில் பணியிட மாற்றம்…

ஆகஸ்ட் 12, 2026

சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மறியல்: 98 பேர் கைது

மதுரை மாவட்டம், சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு, விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி சிஐடியு மாவட்ட…

ஆகஸ்ட் 12, 2026

ஜேடர்பாளையம் காவிரி குடிநீர் திட்டம் நாமக்கல் மாநகராட்சி மேயர் ஆய்வு

ஜேடர்பாளையத்தில் உள்ள நாமக்கல் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை, மேயர் கலாநிதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாகநராட்சியில் தற்போது மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. மோகனூர் காவிரி…

ஆகஸ்ட் 12, 2026

நாமக்கல்லில் 8 மாதங்களில், 17 கொலைகள் சாலை விபத்தில் 330 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 8 மாதங்களில், 17 கொலைகள் நடந்துள்ளது, சாலை விபத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார். நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில்,…

ஆகஸ்ட் 12, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி அமாவாசை வழிபாடு

ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி அமாவாசை நாள் ஆடி மாதத்திலே மிகவும் மகத்துவமான நாளாக கருதப்படுகிறது. இந்த…

ஆகஸ்ட் 12, 2026