தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை: கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் தகவல்
தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் அக். 2வது வெள்ளிக்கிழமை சர்வதேச முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.…










