பாண்டியாறு, கலைஞர் பல்கலைக் கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல்

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக்கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி , தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக…

பிப்ரவரி 14, 2024

ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகிகள் புறக்கணிப்பால் தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா திமுக

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்சியினரை அழைக்காமல் புறக்கணிப்பது தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என திமுக நிர்வாகிகள்  கருதுகின்றனர். ஈரோடு வடக்கு திமுக மாவட்ட…

பிப்ரவரி 1, 2024

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:…

ஜனவரி 25, 2024

ஈரோடு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எண்ணமங்கலம் ஈ. ஆர். சம்பத் பட திறப்பு விழா

ஈரோடு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எண்ணமங் கலம் ஈ. ஆர். சம்பத்  காலமானதை யொட்டி. அவரது உருவ பட திறப்பு விழா எண்ணமங்கலத்தில் அவரது இல்லத்தில்…

டிசம்பர் 23, 2023

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு பாரதி விருது

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் திங்கட்கிழமை (டிசம்பா் 11) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு…

டிசம்பர் 6, 2023

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு+ பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் சென்று ஜெயலலிதா உருவப்படத்துக்கு  மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7…

டிசம்பர் 5, 2023

திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்து திமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்

சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்து திமுக சார்பில் வாகன பேரணி நடத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர்…

டிசம்பர் 5, 2023

மனுக்கள் நிலுவையில் உள்ள மகளிருக்கும் விரைவில் உரிமைத்தொகை:அமைச்சர் சு. முத்துசாமி

மனுக்கள் நிலுவையில் உள்ள மகளிருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு, வில்லரசம்பட்டியில் விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை…

நவம்பர் 10, 2023

தமிழகத்தில் பாஜகவினர் ஆட்சிக்கு வருவார்களா ? என்று பார்ப்போம்… அமைச்சர் சு.முத்துசாமி கிண்டல்..

தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு மணல்மேடு தெற்கு மாவட்ட திமுக அலுவல கத்தில்…

நவம்பர் 10, 2023

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு திமுக பிரமுகர் பாராட்டு

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி கௌசிகாவுக்கு திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி பாராட்டுத் தெரிவித்தார். தமிழகத்தில்…

நவம்பர் 8, 2023