Close
மே 23, 2025 12:20 காலை

இந்தி திணிப்பைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

இந்தி திணிப்பைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலளார் அன்பரசன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட துணைச் செயலளார் பாலாஜி உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top