Close
மே 23, 2025 11:31 காலை

அப்துல் கலாம் பிறந்த நாளில் மரக்கன்றுகள் விநியோகம்

புதுக்கோட்டை

அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று வழங்கிய பூஜை பொருள் விற்பனையாளர் சேகர்

புதுக்கோட்டையில் மரக்கன்றுகள் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கினர்.

புதுக்கோட்டை ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த தினத்தை யொட்டி சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்மன் சந்நிதி அருகிலுள்ள ஜி. டி. என். பூஜை பொருட்கள்  விற்பனை நிலையம் சார்பில் கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் ஜி .டி. என். பூஜை பொருட்கள் நிலைய நிர்வாகி  சேகர் வாடிக்கையாளர்களுக்கும் மாணவ மாணவிகள் மகளிர்கள்  உள்பட 500 பேருக்கு கலாமைப் பற்றி புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகளை விநியோகித்தனர். இதில் ஆசிரியர்கள் வள்ளலார் மன்ற நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top