Close
ஏப்ரல் 10, 2025 10:47 மணி

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம்… திமுக அமைச்சர்கள் பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி

திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின் ஆணைப்படி ஈரோடு மாநகராட்சி  44 வார்டு பழைய மாணிக்கம் தியேட்டர் அருகில் 29/01/2023 மாலை 6  மணிக்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ்.  இளங்கோவ னுக்கு  கை சின்னத்திற்கு வீட்டு வசதி துறை அமைச்சர்  சு. முத்துசாமி , மற்றும் அமைச்சர் பெருமக்கள், சஞ்சய் சம்பத் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top