Close
ஏப்ரல் 6, 2025 2:42 மணி

கலைச்சுடர்மணி விருது பெற்ற எழுத்தாளருக்கு கவிஞர் வாழ்த்து

புதுக்கோட்டை

தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் பீர்முகமது-க்கு வாழ்த்து தெரிவிக்கிறார், கவிஞர் தங்கம்மூர்த்தி

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை வழங்கிய  கலைச்சுடர்மணி விருதினை கவிஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் சு. பீர்முகமதுவுக்கு புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கி வாழ்த்தினார்.
புதுக்கோட்டை
இலக்கியப் பெருவெளியில் பலராலும் கொண்டாடப்படும் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி, விருதாளர்  பீர்முகமதுவுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top