Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

வாராப்பூர் கருப்பர் கோயில் குளத்தில் தூர்வாரும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை

வாராப்பூர் கோயில் ஊருணியை சுத்தம் செய்யும் பணி

ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட வாராப்பூர் ஸ்ரீ கருப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள புனித தீர்த்த குளமான சிவகங்கை ஊருணி யில் தூர்வாருதல் மற்றும் படித்துறை அமைத்தல் போன்ற மேம்பாடு பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.

வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி கருப்பையா மற்றும் வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்..

இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் வெண்ணிலா பாரதி கருப்பையா, கழக புதுக்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஞ்சய்யா , வாராப்பூர் பெரியகுளம் ஆயகட்டு முன்னாள் தலைவர் சுப்பையா இன்னாள் தலைவர் கோவிந்தராஜ் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,

கழக கிளைச் செயலாளர்கள் தியாக ராஜன்,சின்னையா, வாராப்பூர் மக்கள் இயக்க நண்பர்கள் அப்பா விஜயகுமார், மதி,ரவி,ஊராட்சி வீரப்பன், ஆர் எம் ரங்கசாமி பொன்னாங் கண்ணி பட்டிகணேசன், கரயப்பட்டி கணேசன்,தவமணி தேவதாஸ் ,பாஸ்கர் , பழனி ,கருப்பையா முத்துசாமி ,சிதம்பரம், கோவில் காவலர் ஜெயராமன் கோவில் பூசாரி மற்றும் சண்முகம் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top