Close
ஏப்ரல் 4, 2025 11:05 மணி

மருதுபாண்டியர் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்

சிவகங்கை

திருப்பத்தூர் மருதுபாண்சியர் மணிமண்டபத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக இடைக்கால பொது செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நினைவு மணிமண்டபத்துக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை  வருகை புரிந்தார்.

அவருக்கு,    லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே. ஸ்டாலின்  தலைமையில் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top