Close
ஏப்ரல் 4, 2025 11:04 மணி

46 மருந்துகள் தரமற்றவை… அதிர்ச்சி தகவல்..

தமிழ்நாடு

46 மருந்துகள் தரமற்றவை

சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

 இந்தியாவில், சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னை களுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என அறிவித்துள்ளது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்.

இதன் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top