Close
டிசம்பர் 3, 2024 6:52 மணி

விருதுநகரில் தேமுதிக விஜய பிரபாகரன் முன்னிலை..! தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு..!

தேர்தல் முடிவுகள் 2024

விருதுநகரில் தேமுதிக முன்னிலை:

தேமுதிக விஜய பிரபாகரன் : 64332

காங்கிரஸ் மாணிக் தாகூர்: 59498

பாஜக ராதிகா: 23924

தேனியில் டி.டி‌.வி.தினகரன் பின்னடைவு:

திமுக : 32700

அதிமுக : 10748

அமமுக : 18135

நாம் தமிழர் : 4111

திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 14565 வாக்குகள் முன்னிலை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top