Close
டிசம்பர் 5, 2024 2:41 காலை

திருச்சுழி வைத்தியலிங்க நாடார் பள்ளி மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பு..!

நூலகத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும நிகழ்ச்சி வைத்திய லிங்க நாடார் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். நூலகர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பள்ளிச் செயலாளர் பெரியண்ணராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் நூலக உறுப்புனர்களாக சேர்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top