மதுரை :
மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியை, வட்டார வள மைய பயிற்றுநர்கள் கடந்த சில மாதங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தேர்வான ஆசிரியர்கள் ஆதிதிராவிட பள்ளிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர்கள் மைய ஆசிரியர்களை அரசு தேர்வு செய்து, பணி நியமனம் செய்யாமல், காலம் தாழ்த்துவது எங்களை போல ஆசிரியர்களுக்கு, சிரமமாக உள்ளது.
ஆகவே மதுரை மாவட்ட ஆட்சியர் அரசின் கவனத்துக்கு, கொண்டு சென்று,பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்க ஆவண செய்ய எவ்விடனும் என்று கோரிக்கைவிடுத்தனர்.