மதுரை :
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன், மதுரை வடக்கு சட்டமன்ற தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உட்பட பலர் உடன் உள்ளனர்.
பின்னர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அனைவரும் அமர்ந்து கண்டுகளித்தனர்.