Close
பிப்ரவரி 23, 2025 7:36 மணி

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து..!

ஆட்சியரிடம் வாழ்த்துப்பெற்ற மாணவர்கள்

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் , இன்று (17ம் தேதி) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவை மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை அரசு விளையாட்டு விடுதியை சார்ந்த மாணவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜா அவர்கள் உட்பட பலர் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top