Close
பிப்ரவரி 23, 2025 8:10 காலை

மதுரை ஆலத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

சமுதாய வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்கொடுக்கும் அமைச்சர் மூர்த்தி

மதுரை:

மதுரை மாவட்டம் ஆலத்தூர், பி.ஆர்.மகாலில் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ‘சமுதாய வளைகாப்பு விழா’ நடைபெற்றது.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா ,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் , மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ம. ஷீலா சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top