Close
ஏப்ரல் 1, 2025 5:52 காலை

தென்னை வறட்சியை தடுக்க இயற்கை முறை பயிற்சி..!

வறட்சியைத் தாங்கும் இயற்கை முறை பயிற்சி

வாடிப்பட்டி :

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய த்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி கிருபாஷினி கிராம தங்கள் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத் திட்டத்தின் கீழ் கட்டாகுளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தென்ன ஓலை தலைக்கூலம் மூலம் வறட்சியை தடுக்கும் முறை பற்றி செயல் விளக்கம் அளித்தார் .

இந்த தலைக்குளம் மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் மேலும் மண்ணில் வளம் மேம்படுத்தும் மற்றும் கலைகளின் வளர்ச்சியை குறைக்கும் என்று விளக்கம் அளித்தார். இதில் காய்ந்த இலை, மட்டை மற்றும் தேங்காய் கூடு ஆகியவை மூலம் தலைக்கூலம் தயாரிக்கலாம் எனவும் கூறினார். மேலும் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தலை கூலங்களின் பயன்களை எடுத்துக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top