சோழவந்தான் :
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார்.
சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ்கே ஜெயராமன்,பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் லதா கண்ணன், பிற்பட்டோர் நலவாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி, பொருளாளர் எஸ் எம் பாண்டியன்,,வார்டு கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல், சிவா, கௌதம ராஜா, முத்து செல்வி, சதீஷ் தொமுச செயலாளர் பாலசுப்பிரமணியன், மாணவரணி எஸ் ஆர் சரவணன், செங்குட்டுவன், நாகேந்திரன் சங்கங்கோட்டை, சந்திரன், ரவி கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்