வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .
இதில் பேரூர் அவைத் தலைவர் திரவியம், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதிஅமைப்பாளர் அரவிந்தன், தி.மு.க நிர்வாகிகள் வினோத், மருதுபாண்டி, வீரமணி,மகேஷ் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.