சோழவந்தான் :
சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களை நினைவு கூறும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் தவுலத் பாதுஷா, நிலைய போக்குவரத்து அலுவலர் நாகராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.