மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், தேய்பிறை பஞ்சமிமியை, ஒட்டி வராஹி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் , முத்து மாரியம்மன், தாசில்தார் நகர் சித்தி விநாயகர், மதுரை தாசில்தார் சௌபாக்ய விநாயகர் சன்னதியில், பஞ்சமி ஹோமமும், தொடர்ந்து இக் கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில், வராஹி அம்மனுக்கும் தேய்பிறை பஞ்சமி பூஜைகள் நடைபெற்றது.