Close
மே 23, 2025 4:35 காலை

மதுரையில் பாஜக ஆலோசனைக்கூட்டம்..!

எச் .ராஜா தலைமையில் நடந்த பாஜக ஆலோசனை கூட்டம்.

மதுரை:

இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மாவட்டத்தலைவர் ராஜசிம்மன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், கலந்து கொண்டு முருக பக்தர்கள் மாநாட்டில் பெருந்திரளான எண்ணிக்கையில் முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களை பங்கேற்க செய்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டினோம்.

இக்கூட்டத்தில், பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் ராமசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன், மீனவர் பிரிவு மாநில செயலாளர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் பொறுப்பாளர்கள், மாநாட்டு பொறுப்பாளர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top