Close
மே 23, 2025 12:51 காலை

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞர் பூங்குடிசிவா பணி ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு வழகறிஞராக பணி ஏற்ற பூங்குடி சிவாவுக்கு வாழ்த்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பூங்குடி சிவா பணி ஏற்றுக் கொண்டார்,

இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,  திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன்  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், வழக்கறிஞர் வி.டி சின்ராசு
உள்ளிட்டோர் கலந்து கொண்டு  பூங்குடி சிவாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top