Close
மே 24, 2025 12:18 மணி

பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் ஆனி கடைசி ஞாயிறு சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்

 புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை  பொற்பனைமுனீஸ் வரர் கோயிலில் , ஆனி கடைசி ஞாயிற்றுகிழமையை யொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

புதுக்கோட்டைஅருகிலுள்ள பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் ,  ஆனி கடைசி ஞாயிற்றுகிழமையை  யொட்டி  பொற்பனைமுனீஸ்வரருக்கு    பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி அங்கி கிரீடத்துடன்  மலர் அலங்காரமும் தீபாராதனை  நடந்தது. இதில்    ஏராளமான பக்தர்கள்    சாமி தரிசனம் செய்தனர் .பின்னர்  அன்னதானம் நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top