புதுகை நகராட்சி 15 வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர பிரசாரம்
புதுக்கோட்டை நகராட்சியில் 15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டிகுமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். புதுக்கோட்டை நகராட்சியின் 15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக…