ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 5 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 5 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…