பெங்கல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெங்கல் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாகவே மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் இயல்புலை இன்னும் திரும்பாத நிலை உள்ளது. தமிழக அரசும்…