திருமங்கலத்தில் திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டம்..!
திருமங்கலம்: மதுரை, திருமங்கலத்தை அடுத்த சாத் தங்குடியில் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சேடபட்டி மணிமாறன்…