தமிழக எம்பிக்கள் கேரள எம்.பியிடம் பாடம் கற்க வேண்டும்..!
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான எதிர்மறை விடயங்களை வேகப்படுத்தி வருகிறது கேரளா.…