அமேசானில் போலி ஐபோன்..! வருத்தம் தெரிவித்தது..!

‘போலி’ ஐபோன் 15 ஐப் பெற்றதாகக் கூறிய வாடிக்கையாளரின் ட்வீட்டிற்கு அமேசான் பதிலளித்து, விரைவில் ஒரு தீர்வுடன் அவரைத் தொடர்புகொள்வதாக உறுதியளித்துள்ளது. அமேசான் நிறுவனத்திடம் இருந்து ஒருவர்…

பிப்ரவரி 25, 2024

ஓட்டுநர் இல்லாமல் 70கிமீ ஓடிய சரக்கு ரயில்..! விபத்து தவிர்ப்பு..!

ஓட்டுநர் இல்லாமல் 70 கிமீ ஓடிய சரக்கு ரயிலால் எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பது ஆறுதலுக்குரிய விஷயம். (சரக்கு..சரக்கு ரயில் என்பதால் -தானாகவே ஓடிவிட்டதோ..?) ஜம்மு காஷ்மீர்…

பிப்ரவரி 25, 2024

தேசிய படைப்பாளி விருது..? இது புதுசுங்க..! எப்படி விண்ணப்பிக்கணும்?

கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த உலகத்தையே கட்டி ஆண்டு விடலாம் என்பது நாம் அறிந்தது. இப்போ விருதும் வாங்கலாம். நம்ம பிரதமர் அழைப்புவிடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர…

பிப்ரவரி 25, 2024

சாப்பிட வேணாமாய்யா..? அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்..!

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் வீட்டுச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.ஆனால், செலவினத்தின் பெரும்பகுதி தாங்கள் விரும்பும் பொருட்களுக்குதான் செல்கிறது என்று புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பிப்ரவரி 25, 2024

நீல நிற ஆதார் அட்டை யாருக்கு வழங்கப்படுகிறது தெரியுமா?

இந்தியாவில், ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவமான அடையாள அட்டையாகச் செயல்படுகிறது. மத்திய அரசின் பல திட்டங்கள், மானியங்கள், மற்றும் சலுகைகளுக்கு ஆதார் அட்டை இன்றியமையாத…

பிப்ரவரி 21, 2024

போலி செய்திகளுக்கு இனி ஆப்பு..! வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சம் கொண்டு வருது..!

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி நம் வாழ்வை எளிதாக்கியுள்ளது. மறுபுறம், தவறான நோக்கங்களை கொண்டவர்கள் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி வதந்திகளையும் போலிச் செய்திகளையும் பரப்புவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த கட்டுரையில்,…

பிப்ரவரி 19, 2024

தமிழகம் முழுவதும் ஏரிகள்,, குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு..!

தமிழ்நாடு பட்ஜெட் என்ன சொல்லுது? அதன் அம்சங்கள் என்ன போன்றவைகளை தெரிந்துகொள்வோம் வாங்க. Tamil Nadu Budget 2024 2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை…

பிப்ரவரி 19, 2024

வாழ்க்கைக்கு வழிகாட்ட ஒரு கதை..! படிங்க..!

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருந்தது அவர்களுடைய தன்னம்பிக்கைதான் என்பது தெரிய வரும். தன்னம்பிக்கை என்பது முதலில் உங்கள் மீது…

பிப்ரவரி 18, 2024

இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை..!

தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Panju Mittai…

பிப்ரவரி 17, 2024