போலி செய்திகளுக்கு இனி ஆப்பு..! வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சம் கொண்டு வருது..!
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி நம் வாழ்வை எளிதாக்கியுள்ளது. மறுபுறம், தவறான நோக்கங்களை கொண்டவர்கள் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி வதந்திகளையும் போலிச் செய்திகளையும் பரப்புவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த கட்டுரையில்,…