Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையப்பகுதியில் இன்று மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரியப்பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

மின் தடை அறிவிப்பு

புதுக்கோட்டை  நகரியம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும், திருக்கோகர்ணம், புதுத்தெரு, அடப்பன்வயல், அம்பாள்புரம், வடக்கு ராஜ வீதி , காமராஜபுரம், கணேஷ் நகர் ,மேலராஜவீதி, கீழராஜவீதி, நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர்,கலீப் நகர், அசோக் நகர் ,சக்தி நகர், ஆகிய பகுதிகளுக்கு (17-09-2022 ) இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என புதுக்கோட்டை மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top