Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

புதுக்கோட்டை நகரில் வரும் சனிக்கிழமை(ஜன.21) மின்தடை

புதுக்கோட்டை நகரில் வரும் சனிக்கிழமை மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் செய்யப் படும் புதுக்கோட்டை  கீழராஜ வீதி, தெற்கு 2-ஆம் வீதி, தெற்கு 3 -ஆம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர் . காந்தி நகர், உசிலங்குளம், KLKS நகர், திருநகர், சக்திநகர், மேட்டுப்பட்டி, கலீப்நகர், மருப்பிணி ரோடு,

திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பாநகர், அம்பாள் புரம்,  அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர், கம்பன் நகர் தென்புறம்  ஆகிய இடங்களில் வரும் சனிக்கிழமை (21.01.2023)  காலை 9  மணி முதல் மாலை  4 மணி  வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் / இயக்கலும் காத்தலும் / நகர் /   அ. சையது அகமது இஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top