Close
ஏப்ரல் 5, 2025 12:39 மணி

சிவன் ராத்திரி பாரி வேட்டையாடத் தடை …வனத்துறை அறிவிப்பு தடை

சனிக்கிழமை ( 18.02.2023 ) இன்று ஸ்ரீ மஹா சிவராத்திரியினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் வேல், கம்பு, ஈட்டி, வலை மற்றும் வேட்டைநாய் ஆகியவற்றுடன் பாரி வேட்டையாட முற்படுவது தமிழ்நாடு வனச்சட்டம் 1882 மற்றும் வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே பொது மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. என புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top