எண்ணூர் அருகே செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்கம்பியில் பழுது ஏற்பட்டதால் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில்கள்.
கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்கம்பியில் பழுதால் ரயில் சேவை பாதிப்பு

மின்கம்பி பழுதால் கும்மிடிப்பூண்டி ரயில் தடத்தில் சேவை பாதிப்பு