Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

புதுகை நகரின் சில பகுதிகளில் ஜூலை 15 ல் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் ஜூலை 15 மின்தடை

15.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் 04.00 வரை புதுக்கோட்டை 110 / 2 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும். சாந்ததாதபுரம்.

புதிய பேருந்துநிலையம். பழைய பேருந்துநிலையம் சார்லஸநகர், கீழராஜவீதி, மேலராஜ வீதி நிஜாம்காலனி , மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், சின்னப்பாநகர் சேங்கைதோப்பு, அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர் – கலீப்நகர், மருப்பிணிரோடு. திருவப்பூர் – திருக்கோகர்ணம் நிலகர் திடல், அம்பாளிபுரம், அடப்பன்ளயல், காமராஜபுரம், போளிநகர், கணீேநகர் முருகன் காலனி ஆகிய இடங்களில் 15.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விதியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் / இயக்கலும் காத்தலும் / நகர் / புதுக்கோட்டை  கண்ணன் தகவல் தெரிவித்தார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top