Close
ஏப்ரல் 4, 2025 10:52 காலை

மத்திய அமைச்சரிடம் விருது பெற்ற சென்னை துறைமுகத் தலைவர்

சென்னை

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடமிருந்து சிறப்பு விருது பெறும் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால். உடன் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்.

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கடல் சார் மாநாட்டில்  வியாழக்கிழமை தமிழ்நாடு அரசுடனான முதலீடுகள் குறித்த கருத்தரங்க கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடமிருந்து சிறப்பு விருது பெறுகிறார்,  சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால்.  உடன் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top