Close
மே 21, 2025 1:53 காலை

சிப்காட் துணைமின்நிலையப் பகுதிகளில் டிச 16 -ல் மின் தடை

புதுக்கோட்டை

திருமயம்துணை மின்நிலையப்பகுதிகளில் டிச.30 ல் மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கி ருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (16.12.2023) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சிப்காட் நகர். சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற் பேட்டை ( திருச்சி சாலை) , ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம்.

புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி. ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர்.

பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர், சிட்கோ (தஞ்சாவூர் சாலை )

ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை (16.12.2023) காலை 9 மணி முதல் மாலை  4 மணி வரை  மின்விநியோகம் இருக்காது  என புதுக்கோட்டை மின் வாரிய  உதவி செயற் பொறியாளர்  (இயக்குதலும்,காத்தலும்-கிராமியம்)     ச. கண்ணன்  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top