Close
அக்டோபர் 5, 2024 6:48 மணி

அரிமளம், தல்லாம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளில் ஜனவரி 6 ல் மின்தடை

புதுக்கோட்டை

திருமயம் கோட்டம் அரிமளம் பகுதிகளில் நாளை மின் தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத் துக்குள்பட்ட அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளில் வரும் (6.1.2024) சனிக்கிழமை மின் விநியோகம்  இருக்காது என மின்வாரியம்  அறிவித்துள்ளது.

அரிமளம் துணை மின்நிலையம்:

அரிமளம் மின் பாதை…  அரிமளம்,காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர்,வெட்டுக்காடு, பொந்துப் புளி,

ஓணாங்குடி மின் பாதை… சிராயம்பட்டி, சத்திரம், ஓணாங்குடி, கோயில்வாசல், கொத்தமங் கலம்,..

கல்லாம்பட்டி துணை மின்நிலையம்:

வடகாட்டுப்பட்டி மின்பாதை… மேல்நிலைப்பட்டி, வட காட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி.

தேனிப்பட்டி மின்பாதை.. வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி, தேனிப்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை(6.1.2024) காலை  9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதை திருமயம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதல்-காத்தல்)  கா. ராமநாதன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top