Close
ஜூலை 4, 2024 5:01 மணி

புதுக்கோட்டை நகரம் மற்றும் சிப்காட் பகுதிகளில் ஜன. 20 -ல் மின்தடை

புதுக்கோட்டை

புதுகை நகரம் மற்றும் சிப்காட் பகுதிகளில் வரும் சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நகரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை(20.01.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சார்லஸ் நகர், சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,  நீதிமன்ற வளாகம்,  எஸ்பி அலுவலகம், கம்பன் நகர் தெற்கு பகுதி,

திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ்நகர், ஆண்டவர் நகர், ஆர்.எம்.வீ. நகர், கலெக்டர் முகாம் அலுவலகம், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு  ராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, காந்திநகர், அய்யனார்புரம், கேஎல்கேஎஸ். நகர், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன் காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர்,

ஈவிஆர்.நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர், சேங்கைதோப்பு, மருப்பிணி ரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் 20.01.2024 (சனிக்கிழமை)  காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 வரை மின் விநியோகம் இருக்காது  என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் காத்தலும் / புதுக்கோட்டை நகர்) ஜி.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையப் பகுதியில்  20.01.2024 (சனிக்கிழமை) மின்தடை:

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும்

சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை ( திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி.

செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர்ரோடு) ஆகிய இடங்களில் 20.01.2024 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணிமுதல். மதியம் 04.00 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

இந்த மின் தடைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் காத்தலும் /கிராமியம்/ புதுக்கோட்டை) எஸ். கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top