Close
செப்டம்பர் 20, 2024 6:53 காலை

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையப் பகுதியில் இன்று(ஜூலை16) மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் இன்று மின்தடை

புதுக்கோட்டை  நகரியம் துணை மின் நிலையப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக  இன்று (16/7/2022 சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை  மின்தடைஅறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை 110/22, KV நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும்  கீழ ராஜவீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர்,
அசோக் நகர், கலீப் நகர்.

திருவப்பூர், திருக்கோகர்ணம், செல்லப்பா நகர், அம்பாள்புரம் அடப்பன் வயல், வடக்கு ராஜ வீதி, காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர், ஆகிய பகுதிகளுக்கு  16-07- 2022 சனிக்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது, என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top