நிலக்கடலையில் வல்லுநர் விதைக் குழுவால் வெள்ளாளவிடுதி மாநில விதைப்பண்ணையில் கள ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் வெள்ளாளவிடுதியில் உள்ள மாநில எண்ணெய்வித்துப் பண்ணையில் விதை ஆய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும்…