பொன்னமராவதியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி: உற்சாகத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை யொட்டி அரசு…