சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம்: ஆட்சியர் தகவல்
தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொடர்ந்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.…