புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ்காணும் 85 கிராம பஞ்சாயத்துகளில் (10.05.2022) செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.…