அம்பேத்கர் பிறந்தநாள்: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே (19.04.2022) பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்…