அக்கச்சிப்பட்டு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
அக்கச்சிப்பட்டு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழாவில் பாரதியார் முககவசம் அணிந்து கொண்டாடினார்கள். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி இல்லம் தேடிக்…