தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மேலப்பட்டி பள்ளி மாணவர்களுக்கு வாசகர் பேரவை பாராட்டு
தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில்(MNNS) தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மேலப்பட்டி பள்ளி மாணவர்களுக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை அருகில் உள்ள…