திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரிய தமிழக அரசு
இந்தியாவின் ஆன்மீக நகரங்களில் மிகவும் புகழ்பெற்ற சைவ திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோவில் உலக அளவில் மிக பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மீகத்துக்கு…